பாயிப்பாடு ஊராட்சி
Appearance
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாசேரி வட்டத்தில் பாயிப்பாடு ஊராட்சி அமைந்துள்ளது. இது மாடப்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்டது. பாயிப்பாடு, சங்கனாசேரி ஆகிய ஊர்களைக் கொண்டது. இது 20.88 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
சுற்றியுள்ள ஊர்கள்
[தொகு]- வடக்கு - திருக்கொடித்தானம், வாழப்பள்ளி ஊராட்சிகள், சங்கனாசேரி நகராட்சி
- கிழக்கு - பத்தனந்திட்டா மாவட்டத்தின் கவியூர், குன்னத்தானம் ஊராட்சிகள், திருவல்லா நகராட்சி
- தெற்கு - பத்தனந்திட்டா மாவட்டத்தின் திருவல்லா நகராட்சி, பெரிங்கரை பஞ்சாயத்து, ஆலப்புழை மாவட்டத்தின் தலவடி ஊராட்சி
- மேற்கு - ஆலப்புழை மாவட்டத்தின் தலவடி, முட்டார், ராமங்கரி ஊராட்சிகள்
இணைப்புகள்
[தொகு]- பாயிப்பாடு ஊராட்சி - கேரள அரசு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்