வாழப்பள்ளி

ஆள்கூறுகள்: 9°16′N 76°19′E / 9.27°N 76.31°E / 9.27; 76.31
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  நகரம்  —
வரைபடம்:, இந்தியா
வாழப்பள்ளி
இருப்பிடம்: வாழப்பள்ளி

,

அமைவிடம் 9°16′N 76°19′E / 9.27°N 76.31°E / 9.27; 76.31
மாவட்டம் கோட்டயம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில், சங்கனாச்சேரி வட்டத்தில் வாழப்பள்ளி என்னும் ஊர் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பழைய காலத்து வாழப்பள்ளியின் நடுப்பகுதியில் வாழப்பள்ளி கோவில் அமைந்திருந்தது. அன்றைய காலத்தில் சங்கனாச்சேரி, வாழப்பள்ளியின் பகுதியாக இருந்தது. அப்போது பெரிய ஊராக விளங்கியது.

பெயர்க் காரணம்[தொகு]

"வாழ்க்கை பள்ளி" என்ற பெயரே வாழப்பள்ளி எனத் திரிந்ததாகக் கருதுகின்றனர். பழைய புத்த சமயக் கோயில் இங்கிருந்ததாகக் கருதுகின்றனர். பள்ளி என்னும் பாளி மொழிச் சொல், மலையாளத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பள்ளி என்பது புத்த-ஜைன மத கோயில்களை குறிக்கப் பயன்பட்டது. பிற்காலத்தில், புத்த கோயில்கள் இடிக்கப்பட்டன.[1].

போக்குவரத்து[தொகு]

சங்கனாச்சேரியில் இருந்து நிலவழியிலும், நீர்வழியிலும் போக்குவரத்து வசதி உள்ளது. திருவனந்தபுரம் - அங்கமாலி எம்.சி.ரோடு, சங்கனாச்சேரி - குமுளி (சி.வி. ரோடு) ஆகியன இந்த ஊரைக் கடந்து செல்கின்றன.

சான்றுகள்[தொகு]

  1. கேரளத்திலெ புத்த சரித்ரம்: பேரா. சித்தார்த சந்திரா
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழப்பள்ளி&oldid=1963695" இலிருந்து மீள்விக்கப்பட்டது