வெச்சூர்

ஆள்கூறுகள்: 9°40′0″N 76°25′0″E / 9.66667°N 76.41667°E / 9.66667; 76.41667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  ஊர்  —
வெச்சூர்
இருப்பிடம்: வெச்சூர்

,

அமைவிடம் 9°40′0″N 76°25′0″E / 9.66667°N 76.41667°E / 9.66667; 76.41667
மாவட்டம் கோட்டயம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் வட்டத்தில் வெச்சூர் அமைந்துள்ளது. இது வேம்பநாட்டு ஏரிக்கு அருகில் உள்ளது. இதற்கு அருகிலேயே குமரகம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சென்றால் வைக்கத்தை அடையலாம்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெச்சூர்&oldid=3850690" இலிருந்து மீள்விக்கப்பட்டது