மோனிப்பள்ளி
Jump to navigation
Jump to search
சுரண்டை நகராட்சி | |
— village — | |
அமைவிடம் | |
மாவட்டம் | கோட்டயம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உழவூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்டது இக்கிராமம்.
முற்காலத்தில், மோகனப்பள்ளி (அழகிய ஊர்) என்றும் முனிப்பள்ளி (முனிவர்களின் இடம்) என்றும் அழைக்கப்பட்டது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் மையப் பகுதியில் அமைந்திருந்த இவ்வூர் இஞ்சி, சுக்கு விற்பனைக்கு பெயர் பெற்றிருந்தது. கிறித்தவ தேவாலயங்களும், கோயிலும் உள்ளன.
வேளாண்மை[தொகு]
மஞ்சள், ரப்பர், இஞ்சி ஆகியன விளைகின்றன. இஞ்சியில் இருந்து எடுக்கப்படும் மோனிப்பள்ளி சுக்கு பிரபலமான ஒன்று.
போக்குவரத்து[தொகு]
சாலை வழி - கூத்தாட்டுகுளத்திற்கும் குறவிலங்ஙாடிற்குமான சாலையில் இடையில் அமைந்துள்ளது மோனிப்பள்ளி. ரயில் வழி - கோட்டயம் விமான வழி - கொச்சி, நெடும்பாசேரி