பனச்சிக்காடு ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் கோட்டயம் வட்டத்தில் பனச்சிக்காடு ஊராட்சி உள்ளது. இது பள்ளம் மண்டலத்திற்கு உட்பட்டது. இது 22.74 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

 • தெற்கு‌ - குறுச்சி, வாகத்தானம் ஊராட்சிகள்
 • வடக்கு -கோட்டயம் நகராட்சி, புதுப்பள்ளி ஊராட்சி
 • கிழக்கு - வாகத்தானம், புதுப்பள்ளி ஊராட்சிகள்
 • மேற்கு - நாட்டகம் பஞ்சாயத்து

வார்டுகள்[தொகு]

இந்த ஊராட்சியில் 23 வார்டுகள் உள்ளன.

 • புன்னைக்கல்
 • ஆலப்புழ
 • கொல்லாடு
 • மலமேல்காவு
 • கணியான்மலை
 • சொழியக்காடு
 • பருத்தும் பாறை
 • நெல்லிக்கல்
 • பனச்சிக்காடு
 • வெள்ளூத்துருத்தி
 • படியறை
 • விளக்காங்குன்னு
 • பாத்தாமுட்டம்
 • மயிலாடுங்குன்னு
 • குழிமற்றம்
 • ஹைஸ்கூல்
 • ஆக்குளம்
 • சான்னானிக்காடு
 • தோப்பில்
 • பூவந்துருத்து
 • பவர் ஹௌஸ்
 • கடுவாக்குளம்
 • குன்னம்பள்ளி

விவரங்கள்[தொகு]

மாவட்டம் கோட்டயம்
மண்டலம் பள்ளம்
பரப்பளவு 22.74 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 35,916
ஆண்கள் 17,789
பெண்கள் 18,127
மக்கள் அடர்த்தி 1579
பால் விகிதம் 1019
கல்வியறிவு 97

சான்றுகள்[தொகு]