எருமேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வாவர் தர்ஹா

எருமேலி கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இது கோட்டயம் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மணிமாலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கே வேட்டைக் கோலத்திலான ஐயப்பன் கோயிலும் வாவர் பள்ளி வாசலும் உள்ளன. எருமேலியில் நடைபெறும் பேட்டதுள்ளல் எனும் நிகழ்வு புகழ்பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமேலி&oldid=1370471" இருந்து மீள்விக்கப்பட்டது