பத்தனம்திட்டா
Appearance
பத்தனம்திட்டை | |||||||
— Large Town — | |||||||
அமைவிடம் | 9°15′53″N 76°47′14″E / 9.26472°N 76.78722°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | பத்தனம்திட்டா மாவட்டம் | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
மக்களவைத் தொகுதி | பத்தனம்திட்டை | ||||||
மக்கள் தொகை | 37,802 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 31 மீட்டர்கள் (102 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.pta.kerala.gov.in/intro.htm |
பத்தனம்திட்டை தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மத்திய திருவாங்கூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய நகரம் மற்றும் நகராட்சி. இந்நகரம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். பத்தனம்திட்டை வேகமாக வளரும் நகரம் மற்றும் வணிக மையமாக உள்ளது.
புவியமைப்பு
[தொகு]பத்தனம்திட்டை கடல் மட்டத்திலிருந்து 18 மீட்டர் (62 அடி) உயரத்தில் உள்ளது.