உள்ளடக்கத்துக்குச் செல்

நெடுமங்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெடுமங்காடு
Nedumangad
നെടുമങ്ങാടു്
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்திருவனந்தபுரம்
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
ஏற்றம்
68 m (223 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்56,138
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
வாகனப் பதிவுKL-21
இணையதளம்http://www.nedumangadmunicipality.in/

நெடுமங்காடு என்பது கேரளத்தில் உள்ள நகராட்சிகளில் ஒன்று ஆகும். இது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. திருவனந்தபுரம் பெருநகரப் பகுதியில் சேர்க்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் இதுவும் ஒன்று ஆகும். திருவனந்தபுரம் நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது நெடுமங்காடு வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. இதை மலையாளத்தில் நெடுமங்ஙாடு என்று அழைப்பர்.[1][2][3]

போக்குவரத்து

[தொகு]

கேரள அரசுப் பேருந்துகளின் மூலம் மற்ற ஊர்களுக்கு செல்லலாம். நெடுமங்காட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழத்தால் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடருந்து, வானூர்தி போன்றவற்றிற்கு திருவனந்தபுரம் செல்ல வேண்டும்.

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Nedumangad Municipality". பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
  2. Historic Paravur. blogspot.in
  3. "Ayyankali: A Detailed Study for PSC | PSC Arivukal". www.pscarivukal.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-04.

இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுமங்காடு&oldid=4100188" இலிருந்து மீள்விக்கப்பட்டது