சாலக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாலக்குடி
ചാലക്കുടി
முதல்நிலை நகராட்சி
Chalakudy 2007.jpg
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் திருச்சூர் மாவட்டம்
அரசு
 • வகை வட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம் 1,14,901
மொழிகள்
 • அலுவல் மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம் IST (ஒசநே+5:30)
PIN 680307
தொலைபேசிக் குறியீடு 0480
வாகனப் பதிவு KL-64,KL-8,KL-45

சாலக்குடி என்னும் ஊர், கேரளத்தில் உள்ளது. இது திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரின் பெயரில் மக்களவைத் தொகுதி அமைந்துள்ளது. இந்த ஊரின் கிழக்கில் தமிழ் நாடும், மேற்கில் கொடுங்ஙல்லூரும், வடக்கில் திருச்சூரும், தெற்கில் எறணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலியும் அமைந்துள்ளன. இந்த ஊரைச் சுற்றியுள்ள நகரங்களில் பல கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன.

முக்கிய நபர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலக்குடி&oldid=2684669" இருந்து மீள்விக்கப்பட்டது