கூத்துப்பறம்பு
Appearance
(கூத்துப்பறம்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
— நகரம் — | |
ஆள்கூறு | 11°50′N 75°35′E / 11.83°N 75.58°E |
மாவட்டம் | கண்ணூர் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 76 மீட்டர்கள் (249 அடி) |
கூத்துப்பறம்பு என்பது இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். இது ஒரு நகராட்சியாகவும், மண்டல ஊராட்சியாகவும் உள்ளது.
முக்கிய பிரமுகர்கள்
[தொகு]- இரமேசு நாராயணன், இந்துஸ்தானி இசைக்கலைஞர்
- சுரேஷ் கூத்துபறம்பு, திரைப்பட எழுத்தாளர்
- சிறீனிவாசன், நடிகர், இயக்குநர்
- வினீத் சீனிவாசன் - பாடகர், நடிகர், இயக்குநர்
- கே. கே. சைலஜா
சான்றுகள்
[தொகு]- கூத்துபறம்பு நகராட்சியின் தளம் பரணிடப்பட்டது 2021-04-11 at the வந்தவழி இயந்திரம்