அழீக்கோடு, கண்ணூர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அழீக்கோடு என்பது கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். சுகுமார் அழீக்கோடு என்னும் எழுத்தாளர் இங்கே பிறந்தார். இது அரபிக் கடலை ஒட்டியுள்ளது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சென்றால் கண்ணூர் நகரத்தை அடையலாம்.
தொழில்கள்[தொகு]
கைத்தறியும், பீடி உருவாக்குதலும் இங்குள்ள மக்களின் தொழில்.
சுற்றுலா[தொகு]
இதையொட்டி மீன்குன்னு கடற்கரையும், சாலில் கடற்கரையும் அமைந்துள்ளது.
இணைப்புகள்[தொகு]
[https://web.archive.org/web/20090107120151/http://azhikode.entegramam.gov.in/ பரணிடப்பட்டது 2009-01-07 at the வந்தவழி இயந்திரம் என்றெ கிராமம்-அழீக்கோட்டு (அழீக்கோடு-அரசு தளம்)