கரிவேலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
கரிவேலா (Karivela) என்பது கேரளத்தின் ஒரு விழா ஆகும். இதில் பல தன்னார்வலர்கள் கருப்பு வண்ணத்தில் கரியால் வரைந்து தொருக்களில் நடந்து செல்கின்றனர. இந்த விழா நெம்மார வேலா, குதிரை வேலா போன்ற பிற விழாக்களின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது. இந்த கரிவேலா பூசிய ஆடவர் பொதுவாக திருவிழாவைக் காண வரும் மக்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். கரி வேலா பொதுவாக தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் காணப்படுகிறது.
மேலும் காண்க[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிவேலா&oldid=3039274" இருந்து மீள்விக்கப்பட்டது