சார்பா அருவி

ஆள்கூறுகள்: 10°18′16″N 76°34′47″E / 10.30455°N 76.57981°E / 10.30455; 76.57981
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்பா அருவி
பால்போன்ற சார்பா அருவி
சார்பா அருவி is located in இந்தியா
சார்பா அருவி
Map
அமைவிடம்கேரளம், திருச்சூர் மாவட்டம்
ஆள்கூறு10°18′16″N 76°34′47″E / 10.30455°N 76.57981°E / 10.30455; 76.57981
நீர்வழிசாலக்குடி ஆறு

சார்பா அருவி என்பது கேரளத்தின், திரிசூர் மாவட்டத்தில் அதிரப்பிலி பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். மேற்கில் பாயும் சாலக்குடி ஆற்றில் அமைந்துள்ள இந்த அருவி மிகவும் பிரபலமான அதிரப்பள்ளி அருவிக்கும், வாழச்சல் அருவிக்கும் இடையில் அமைந்துள்ளது. அதிராப்பள்ளி மற்றும் வாழச்சால் அருவிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு பிரபலமான மையமாகும். இது சாலைக்கு அருகே அமைந்துள்ளது, [1] மற்றும் மழைக்காலங்களில் (சூன் முதல் ஆகது வரை), சாலையில் நீர் தெறிக்கிறது. [2] வறண்ட காலங்களில், அருவியில் நீர் இருப்பதில்லை

படக்காட்சியகம்[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்பா_அருவி&oldid=3618104" இருந்து மீள்விக்கப்பட்டது