உள்ளடக்கத்துக்குச் செல்

சேட்வாய் கலங்கரை விளக்கம்

ஆள்கூறுகள்: 10°33′14.2″N 76°01′02.4″E / 10.553944°N 76.017333°E / 10.553944; 76.017333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேட்வாய் கலங்கரை விளக்கம்
Chetwai Lighthouse
சேட்வாய் கலங்கரை விளக்கம்
சேட்வாய் கலங்கரை விளக்கம் Chetwai Lighthouse is located in கேரளம்
சேட்வாய் கலங்கரை விளக்கம் Chetwai Lighthouse
சேட்வாய் கலங்கரை விளக்கம்
Chetwai Lighthouse
Kerala
அமைவிடம்சேட்டுவா, கேரளா
இந்தியா
ஆள்கூற்று10°33′14.2″N 76°01′02.4″E / 10.553944°N 76.017333°E / 10.553944; 76.017333
கட்டப்பட்டது1986
கட்டுமானம்கற்காரை கோபுரம்
கோபுர வடிவம்இரட்டை மாடம் மற்றும் விளக்குடன் உருண்டை வடிவ கோபுரம்
குறியீடுகள்/அமைப்புவெள்ளை மற்றும் சிவப்பு நிற படுகைப் பட்டைகள்
உயரம்30 மீட்டர்கள் (98 அடி)
குவிய உயரம்33.8 மீட்டர்கள் (111 அடி)
ஒளி மூலம்மின்னாற்றல்
வீச்சு19 கடல் மைல்கள் (35 km; 22 mi) [1]
சிறப்பியல்புகள்Fl (2) W 20s.
Admiralty எண்F0693
NGA எண்27564
ARLHS எண்IND-082[2]

சேட்வாய் கலங்கரை விளக்கம் (Chetwai lighthouse) இந்திய நாட்டின் கேரளா மாநிலத்தில் இருக்கும் திரிச்சூர் மாவட்டத்திலுள்ள குருவாயூர் நகருக்கு அருகிலுள்ள சேட்டுவாவில் அமைந்துள்ளது. இக்கலங்கரை விளக்கம் 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 இல் திறக்கப்பட்டது. 30 மீட்டர் உயரம் கொண்ட கற்காரையால் இது கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது கலங்கரை விளக்கம் அமைந்துள்ள இவ்விடத்தில் இதற்கு முன்னர் வேறு எந்தவிதமான கலங்கரை விளக்கமும் இல்லை. இக்கலங்கரை விளக்கத்தின் ஒளிமூலம் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chetwai Lighthouse Directorate General of Lighthouses and Lightships
  2. Rowlett, Russ. "Lighthouses of India: Kerala and Karnataka". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்க்கப்பட்ட நாள் February 7, 2016. {{cite web}}: Invalid |ref=harv (help)
  3. "Indian Lighthouses: An Overview" (PDF). DGLL. பார்க்கப்பட்ட நாள் 21 September 2014.
  4. Lighthouses in Kerala

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chettuva lighthouse
என்பதில் ஊடகங்கள் உள்ளன.