தேன்மலா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேன்மலா அணை
Thenmala dam.jpg
தேன்மலா அணை
அதிகாரபூர்வ பெயர்கல்லட அணை
நாடுஇந்தியா
அமைவிடம்தேன்மலா, கொல்லம், கேரளம்
புவியியல் ஆள்கூற்று8°57′14″N 77°4′11″E / 8.95389°N 77.06972°E / 8.95389; 77.06972ஆள்கூறுகள்: 8°57′14″N 77°4′11″E / 8.95389°N 77.06972°E / 8.95389; 77.06972
நோக்கம்Irrigation
நிலைOperational
திறந்தது1986
அணையும் வழிகாலும்
உயரம்85.35m
நீளம்335m
வழிகால்கள்3
வழிகால் வகைOgee with radial gate auxiliiary- Labyrinth
நீர்த்தேக்கம்
மொத்தம் capacity524,000,000 m3 (424,814 acre⋅ft)
Maximum Water Level
115.82 மீட்டர்கள், 380.0 ft
Active capacity507,000,000 m3 (411,032 acre⋅ft)
வடி நிலம்549 km2 (212 sq mi)
மேற்பரப்பு area23 km2 (9 sq mi)

தேன்மலா அணை கேரளா, இந்தியா -விலேயே இரண்டாவது பெரிய நீர்ப்பாசனத் திட்டமாக உள்ளது . இது மாநிலத்தின் மிக நீளமான நீர்த்தேக்கமாகுகிறது, நீர்த்தேக்கத்திலிருந்து நீர் மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது.

1961 ஆம் ஆண்டில் இந்த அணை கல்லடா நீர்ப்பாசனம் மற்றும் மரம் பயிர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதலில் 13.28 கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்திற்கான திருத்திய மதிப்பீடு ரூ. 728 கோடி ரூபாய் என உயர்ந்தது; முதல் மதிப்பீட்டிலிருந்து 5,356 சதவீதமாக உயர்ந்துள்ளது. இலக்கு வைக்கப்பட்ட அயாக்கோட் [1] 62530 ஹெக்டேர் (நிகர) மற்றும் 92800 ஹெக்டேர் (மொத்தம்)[2] என்றிருந்தது. திட்டத்தை முடிக்க வேண்டிய இலக்கு இருந்தும், ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டும், அதனை முழுமையாக முடிக்கப்படவோ நிறைவேற்றவோ இயலவில்லை. [3]

சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் இடமாயிற்று தேன்மலா. இரு பக்கங்களிலும் ஷெந்தர்னி வனவிலங்கு சரணாலயத்தின் எல்லைகள் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கத்தில் கிடைக்கும் படகுகச் சவாரிகள் இங்கேயுள்ள மற்றுமொரு ஈர்ப்பு. [4]

மேலும் காண்க[தொகு]

தேன்மலா அணையின் நீர்த்தேக்கம்
  • இந்தியாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

  1. ayacut: The area served by an irrigation project such as a canal, dam or a tank.
  2. "Kerala Irrigation Department". 3 ஆகஸ்ட் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "www.kollam.nic.in". 24 செப்டம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Thenmala - India's first planned Eco-Tourism, Kollam - Kerala Tourism". 20 September 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்மலா_அணை&oldid=3559520" இருந்து மீள்விக்கப்பட்டது