மீன்முட்டி அருவி (வயநாடு)
Appearance
மீன்முட்டி அருவி | |
---|---|
மீன்முட்டி அருவி, வயநாடு | |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 1000 அடி |
மீன்முட்டி அருவி என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பற்றாவிலிருந்து 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும்.[1] இது 300 மீட்டர் உயரத்திலிருந்து மூன்று அடுக்கு அருவியாக விழுகிறது.[2] மீன்முட்டி என்பது மலையாள சொற்களான மீன் மற்றும் முட்டி (முட்டுதல்) ஆகியவற்றின் கலவையாகும். மீன்முட்டி அருவியை மனந்தவாடி - குட்டியாடி சாலையில் இருந்து அணுகலாம் . [3] [4] மழைக்காலங்களில் ஏற்படும் மிகுதியான வெள்ளத்தின் காரணமாக மீன்முட்டி அருவி ஆபத்தானதாக உள்ளது. 1991 முதல் பலர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.[5] மீன்முட்டி அருவி பசுமையான தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Major Waterfalls". Keralatourism.org.
- ↑ "Meenmutty Falls". Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2007-04-01.
- ↑ "Wayland Outdoor". Archived from the original on 2006-10-23. பார்க்கப்பட்ட நாள் 2007-04-01.
- ↑ "Oh, what a fall!". The Hindu. Archived from the original on 2007-01-03. பார்க்கப்பட்ட நாள் 2007-04-01.
- ↑ "Software engineer drowns in waterfall; colleague missing". Timesofindia.indiatimes.com. The Times of India. 2013-10-03. பார்க்கப்பட்ட நாள் 2014-06-15.