நலுகுளங்கர பூரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நலுகுளங்கர பூரம்
அதிகாரப்பூர்வ பெயர்நலுகுளங்கர பூரம்
நாள்மலையாள நாட்காட்டி மாதமான மகர மாதத்தில் பூரம் நட்சத்திரம் நாளில்

நலுகுளங்கர பூரம் (Nalukulangara Pooram) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், பிரபலமான கோயில் திருவிழா ஆகும்.. ஒவ்வொரு ஆண்டும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நாலுகுலங்கரா மகா தேவி கோயிலில் மலையாள நாட்காட்டி மாதமான 'மகரம்' நாளில் 'பூரம்' (மலையாளம்: പൂരം) அன்று நடைபெறுகிறது. பூரம் நட்சத்திரத்துடன் சந்திரன் உதிக்கும் நாள் 'பூரம்' நாள் ஆகும். மக்கள் எந்த சமய வேறுபாடும் இல்லாமல் பூரம் விழாவைக் கொண்டாடுகிறார்கள். தெரு வியாபாரிகளுக்கு இது ஒரு நல்ல நேரம்.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நலுகுளங்கர_பூரம்&oldid=3320620" இலிருந்து மீள்விக்கப்பட்டது