பேன்சி பார்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
பேன்சி பார்க் (Fantasy Park) என்பது இந்தியாவில், கேரள மாநிலத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கேளிக்கைப் பூங்கா ஆகும்.
இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற பூங்காக்கள், பலவகையான இராட்டினங்கள், கணிணி விளையாட்டுகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. நேரம் மாலை 2 முதல் இரவு 9 மணிவரை ஆகும். வார இறுதி நாட்களிலும், தேசிய விடுமைறை நாட்களிலும் காலை 11 முதல் இரவு 9 மணிவரை இயங்கும்.
வெளி இணைப்புகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேன்சி_பார்க்&oldid=3035572" இருந்து மீள்விக்கப்பட்டது