உள்ளடக்கத்துக்குச் செல்

இராமந்துருத்

ஆள்கூறுகள்: 9°58′56″N 76°15′30″E / 9.9822121°N 76.258378°E / 9.9822121; 76.258378
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமந்துருத்
தீவு
இராமந்துருத் is located in கேரளம்
இராமந்துருத்
இராமந்துருத்
கேரளத்தில் அமைவிடம்
இராமந்துருத் is located in இந்தியா
இராமந்துருத்
இராமந்துருத்
இராமந்துருத் (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°58′56″N 76°15′30″E / 9.9822121°N 76.258378°E / 9.9822121; 76.258378
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்,
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுKL-

இராமந்துருத் (Ramanthuruth) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், கொச்சி நகரத்தை உருவாக்கும் தீவுகளில் ஒன்றாகும். 1967 நவம்பர் அன்று கேரள சட்டமன்றத்தின் ஒருங்கிணைப்பு உத்தரவின் மூலமாக இராமந்துருத் தீவைஉ கொச்சியின் ஒரு பகுதியாக ஆக்கபட்டது. கொச்சி மாநகராட்சியின் வார்டு 1 இன் கீழ் வரும் இராமன் துருத், மாநிலத்தின் மிகச்சிறிய வாக்குச் சாவடியாக இருந்தது. ஆனால், 2015 உள்ளாட்சி அமைப்பு தேர்தலின் போது, தீவுவாசிகள் தங்கள் உரிமையைப் பயன்படுத்த கொச்சி கோட்டைக்குச் சென்றனர்.

குறிப்புகள்

[தொகு]

https://www.thehindu.com/news/cities/Kochi/when-only-polls-acknowledge-existence-of-a-forgotten-island/article26758865.ece

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமந்துருத்&oldid=3040671" இலிருந்து மீள்விக்கப்பட்டது