பட்டதிப்பாறை அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டதிப்பாறை அருவி (Pattathippara Falls) என்பது இந்தியாவின், கேரத்தின், திரிசூர் மாவட்டத்தில் பனஞ்சேரி கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். காப்புக்காடுகளுக்குள் இந்த அருவிப் பகுதி இருப்பதால் இப் பகுதிக்குள் நுழைவது தடைசெய்யபட்டுள்ளது. அனுமதியில்லாமல் இங்கு நுழைபவர்களுக்கு ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 5000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இந்த அருவி மூன்று அடுக்குகளைக் கொண்டது, ஆனால் மழைக்காலங்களில் ஒற்றை அடுக்காகத் தோன்றுகிறது. [1]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Pattathippara". Kerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 2012-07-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டதிப்பாறை_அருவி&oldid=3045827" இலிருந்து மீள்விக்கப்பட்டது