பொன்னானி கலங்கரை விளக்கம்
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
தோற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்னானி கலங்கரை விளக்கம் (பொன்னானி வெளிச்ச வீடு) கேரளத்தின் மலைப்புறம் மாவட்டத்தில் பாயும் பாரதப்புழை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது உலோக ஆலைடு விளக்கின் மூலம் வெளிச்சத்தைப் பரப்பும் இக்கலங்கரை விளக்கம். முப்பது அடி உயரத்தைக் கொண்டது. [1][2]
30 கி.மீ தொலைவு வரை வெளிச்சத்தைப் பரப்புகின்றன. [3]
சான்றுகள்
[தொகு]- ↑ "Indian Lighthouses: An Overview" (PDF). DGLL. Retrieved 21 September 2014.
- ↑ கேரளத்தில் வெளிச்ச வீடுகள்
- ↑ மலைப்புறம் என்றெகிராமம் தளம் (அரசு)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னானி_கலங்கரை_விளக்கம்&oldid=3223004" இலிருந்து மீள்விக்கப்பட்டது