சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 8°53′04″N 76°35′38″E / 8.8845°N 76.5938°E / 8.8845; 76.5938
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்
Sardar Vallabhai Patel Police Museum.jpg
சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்
சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம் is located in கேரளம்
சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்
கேரளத்தில் அருங்காட்சியகத்தின் அமைவிடம்
நிறுவப்பட்டது10 மே 1999; 24 ஆண்டுகள் முன்னர் (1999-05-10)
அமைவிடம்கேரளம், கொல்லம்
ஆள்கூற்று8°53′04″N 76°35′38″E / 8.8845°N 76.5938°E / 8.8845; 76.5938
வகைபோலிஸ் அருங்காட்சியகம்
பொது போக்குவரத்து அணுகல்கேரள போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் பேருந்து நிலையம் - 1.5 km,
கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம் Mainline rail interchange - 50 m
வலைத்தளம்Sardar Vallabhbhai Patel Police Museum, Kollam

சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம் (Sardar Vallabhbhai Patel Police Museum) என்பது இந்தியாவில் காவல் துறையின் வரலாறு மற்றும் வளர்ச்சி சுவடுகளுக்காக அமைக்கபட்ட ஒரு அருங்காட்சியகமாகும் . இது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், கொல்லத்தில், கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு வழக்கறிஞரும் அரசியல்வாதியான வல்லபாய் பட்டேல் பெயரிடப்பட்டுள்ளது.

அம்சங்கள்[தொகு]

இந்த அருங்காட்சியகம் 2000 ஆண்டில் திறக்கப்பட்டது. [1] இங்கு துப்பாக்கிகள், தோட்டாக்கள், இயந்திரங்கள் மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த பிற ஆயுதங்கள் உள்ளிட்ட 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவை காட்சிப்படுத்தபட்டுள்ளன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் மரபணு சோதனைகள், மனித எலும்புகள், கைரேகைகள், காவல்துறை நாய்களின் ஒளிப்படங்கள், வெவ்வேறு காவல்துறை அணிகளின் காவலர்களுக்கு வழங்கப்பட்ட பலவிதமான பதக்கங்கள் பற்றிய தகவல்கள் விளக்கப்படங்கள் போன்றவை உள்ளன. [2] 1.1 டன் எடையில் காவலர் திரு. சந்தோஷ் அவர்களால் கற்காரையால் உருவாக்கபட்ட வல்லபாய் படேலின் சிலை 2005 சனவரி அன்று திறக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Sardar Patel statue to be unveiled today at Kollam Police Museum". 2006-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-10-05 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. History of Kerala Police, Police Museum Kollam from God's Own Kerala