ஆனையூட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆனையூட்டு
Aanayoottu, vadakkumnadan by Joseph Lazer.JPG
திருச்சூர் நகரில் 2010 ஆம் ஆண்டு நடந்த ஆனையூட்டு விழா
வகைகோயில் திருவிழா
நாள்கார்க்கிடகம் மாதத்தின் முதல் நாள் (மலையாள நாட்காட்டி)
அமைவிடம்(கள்)இந்தியா, கேரளம், திருச்சூர் நகரம்
புரவலர்கள்பிள்ளையார்

கேரள மாநிலத்தில் யானைகளுக்கு தங்களால் இயன்ற பழங்கள், கரும்பு, வெல்லம் மற்றும் அரிசி போன்றவற்றை வழங்கி ஆசி பெறும் நிகழ்விற்கு ஆனையூட்டு என்று பெயர். கேரளாவில் மலையாளத்தின் கற்கடக மாதப் பிறப்பின் போது திருச்சூர் நகரிலுள்ள வடக்குநாதன் கோயிலில் (சிவன் கோயிலில்) இவ்விழா சிறப்புடன் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு பக்தர்கள் அதிக அளவில் வருவதுடன் அங்கு நிறுத்தப்படும் பல யானைகளுக்கு உணவளித்து மகிழ்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனையூட்டு&oldid=3320599" இருந்து மீள்விக்கப்பட்டது