பெருவனம் பூரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருவனம் பூரம் (Peruvanam Pooram) என்பது இந்தியாவின் மிகவும் பழமையான கோவில் உற்சவமாகும். இந்த உற்சவம் கேரளாவில் திருச்சூரில் உள்ள சேர்ப்பு என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் கொண்டாடப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவனம்_பூரம்&oldid=3320626" இலிருந்து மீள்விக்கப்பட்டது