உள்ளடக்கத்துக்குச் செல்

கௌடியர் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌடியர் அரண்மனை, திருவனந்தபுரம்

கௌடியர் அரண்மனை என்பது கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள ஓர் அரண்மனை. இது 1915-இல் கட்டப்பட்டு மூலம் திருநாள் அவர்களால் சேது பார்வதி பாயிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதுவே திருவிதாங்கூர் அரசகுடும்பத்தின் ஏற்புபெற்ற அரண்மனை. வேலைப்பாடுகள் மிகந்த இந்த அரண்மனையில் 150-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இவ் அரண்மனைக்குள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌடியர்_அரண்மனை&oldid=3044313" இலிருந்து மீள்விக்கப்பட்டது