திரிபிரயார் படகுப் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிபிரயார் படகுப் போட்டி
തൃപ്രയാര്‍ ജലോത്സവം
மண்டலம்இந்தியா, கேரளம், திருச்சூர் மாவட்டம், திரிபிரயார்
அணிகளின் எண்ணிக்கை20
தற்போதைய வாகையாளர்தந்தோனித்ருத் டி.பி.சி.

திரிபிரயார் படகுப் போட்டி (மலையாளம்: തൃപ്രയാര് ജലോത്സവം) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின் திரிபிராயரின் கொனோலி கால்வாயில் நடைபெறும் பிரபலமான வள்ளங்களி எனப்படும் படகுப் போட்டி ஆகும். திரிபிராயரில் உள்ள இராமர் கோயில் முன் திரிபிரயார் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்பினால் படகுப் போட்டி நடத்தப்படுகிறது. பந்தயமானது வெண்ணக்கடாவுலிருந்து திரிபிரயார் வரை மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு நடத்தப்படுகிறது. [1] [2] [3] [4]

வெற்றியாளர்கள்[தொகு]

ஆண்டு சங்கம் வெற்றியாளர்கள்
2004 ஜிஜி குழு ஸ்ரீ குருவாயுரப்பன்
2010 குசுபுல்லிகாரா கோல்டன் ரோவர் வள்ளியா பண்டிதன்
2011 பதூர் யுவ்யகனா கலா சமிதி படகு சங்கம் அனுமன் எண் 1
2012 பதூர் யுவ்யகனா கலா சமிதி படகு சங்கம் அனுமன்
2013 தந்தோனித்ருத் டி.பி.சி. தானியன்
2014 பதூர் யுவஜனா கால சமிதி படகு சங்கம் செயின்ட் செபாஸ்டின்

கேரளத்தில் பிற படகுப் போட்டிகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Boat race held at Thriprayar". 2013-09-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Office opened for Triprayar Boat Race". Mangalam. 2013-09-20 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Triprayar Boat Race today". Mathrubhumi. 2013-09-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-20 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Hanuman, winner of Triprayar Boat Race". Madhyamam. 2013-09-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-20 அன்று பார்க்கப்பட்டது.