லட்சுமிபுரம் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லக்ஷ்மிபுரம் அரண்மனை (மலையாளம் : ലക്ഷ്മീപുരം കൊട്ടാരം) என்பது இந்தியாவின், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், சங்கனாச்சேரி வட்டத்தில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். இது கோய் தம்பிரான்களின் அரச குடும்பத்தின் வாழிடமாக இருந்தது. மேலும் ராஜா ராஜ வர்மா, கோயில் தம்புரான், கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான், ஏ. ஆர். ராஜா ராஜ வர்மா போன்ற பல சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது. பிரபல மலையாள பாடகரும், பாரம்பரிய இசைக்கலைஞருமான எல். பி. ஆர் வர்மாவும் இந்த அரண்மனையைச் சேர்ந்தவராவார். [1] [2]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. രവീന്ദ്രരാജ, ഡോ കെ. "കേരളവർമ വലിയ കോയിത്തമ്പുരാൻ". Mathrubhumi. 2019-12-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-10-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. "District News". ManoramaOnline.