வள்ளங்களி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரன்முளா வள்ளங்களியில் சுண்டன் வள்ளங்கள்

வள்ளங்களி அல்லது வள்ளம் களி என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு படகுப்போட்டி ஆகும். (வள்ளம் = படகு, களி = களியாட்டம், விளையாட்டு). இது அறுவடைத் திருவிழாவான ஓணத்தின் போது நடைபெறும். சுருளன் வள்ளம், இருட்டுகுத்தி வள்ளம், ஓடி வள்ளம், வெப்பு வள்ளம் (வைப்புவள்ளம்), வடக்கந்நோடி வள்ளம், கொச்சுவள்ளம என பல வகையான வள்ளங்களுக்கு இப்போட்டிகள் நடைபெறும். எனினும் இவற்றில் சுண்டன் வள்ளம் வள்ளங்களி மிகவும் புகழ்பெற்றது.

புகழ்பெற்ற வள்ளங்களிகள்[தொகு]

  • நேரு கோப்பை வள்ளங்களி
  • சம்பக்குளம் மூலம் வள்ளங்களி
  • ஆறன்முள உத்திரட்டாதி வள்ளங்களி
  • பாயிப்பாடு ஜலோத்ஸவம்
  • இந்திராகாந்தி வள்ளங்களி, (எர்ணாகுளம்)

கேரளத்தில் மற்ற வள்ளங்களிகள்[தொகு]

  • ஆலப்புழா சுற்றுலா வளர்ச்சிக் கழக வள்ளம் களி, ஆலப்புழா
  • ராஜீவ் காந்தி வள்ளங்களி
  • நீராட்டுபுறம் பம்ப வள்ளங்களி
  • குமரகம் வள்ளங்களி
  • கருவாற்ற வள்ளங்களி
  • கவணாற்றிங்கரை வள்ளங்களி
  • குமரகம் அர்ப்பூக்கரை வனிதா ஜலமேளா
  • கோட்டயம் மகாத்மா வள்ளம் களி
  • தாழத்தங்காடி வள்ளங்களி, கோட்டயம்
  • கோட்டப்புறம் வள்ளங்களி
  • கொடுங்கல்லூர் - குமாரனாசான் ஸ்மாரக வள்ளங்களி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளங்களி&oldid=3036754" இலிருந்து மீள்விக்கப்பட்டது