உள்ளடக்கத்துக்குச் செல்

கல்பாத்திப்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்பாத்திப் புழா கேரளத்தில் பாயும் பாரதப்புழாவின் முக்கியமான துணையாறுகளுள் ஒன்று. இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் பாலக்காடு மாவட்டப் பகுதியில் உற்பத்தியாகிறது. மலம்புழா, வாளையாறு, வரட்டாறு, கோரையாறு ஆகிய நான்கு ஓடைகள் இணைந்து இந்த ஆறு உருவாகிறது. இந்த ஆறு பாலக்காட்டில் கல்பாத்தி சிவன் கோவிலின் பெயரைத் தொட்டு கல்பாத்திப் புழா எனப்படுகிறது.

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பாத்திப்புழா&oldid=4056709" இலிருந்து மீள்விக்கப்பட்டது