சுள்ளியாறு
Appearance
சுள்ளியாறு காயத்ரிப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. காயத்ரிப்புழா, கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறு ஆகும்.
காயத்ரிப்புழாவின் துணையாறுகள்
[தொகு]- மங்களம் ஆறு
- அயலூர்ப்புழா
- வண்டாழிப்புழா
- மீன்கரைப்புழா
- சுள்ளியாறு