முல்லையாறு
Appearance
முல்லையாறு (Mullaiyar) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் பாயும் நதி. இது காவேரி ஆற்றின் துணை நதியாகும். இந்நதி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
ஆற்றின்வழி
[தொகு]காவேரி ஆற்றின் கிளை ஆறான இது கோரையாறின் குறுக்கே சென்று, திருவாரூர் மாவட்டத்தின் பாய்ந்து காரைக்கால் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. [1]