உள்ளடக்கத்துக்குச் செல்

குந்திப்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குந்திப்புழா தூதப்புழா ஆற்றின் துணையாறுகளுள் ஒன்று. இது அமைதிப்பள்ளத்தாக்கின் ஊடாகப் பாய்கிறது. தூதப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. எனது வாழ்வுரிமை: வீண்போகாத போராட்டம் இந்து தமிழ் திசை - 2019 டிசம்பர் 21


"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்திப்புழா&oldid=2879020" இலிருந்து மீள்விக்கப்பட்டது