மருதப்புழா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மருதப்புழா புன்னப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. இது இரு ஒடைகளாக நீலகிரி மலையில் உற்பத்தியாகி பின்னர் மருதா என்னுமிடத்தில் இணைந்து மருதப்புழா என்று பெயர்பெறுகிறது. இதன் நீர் சேற்றுநீர் போல இருப்பதால் கலக்கன்புழா எனவும் அழைக்கப்படுகிறது. மருதப்புழா-புன்னப்புழா படுகை தங்கப்படிவுகளுக்காகப் பெயர்பெற்றது.