பம்பை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பம்பை ஆறு
Pamba river panorama - Alappuzha.jpg
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்வேம்பநாட்டு ஏரி
நீளம்176 கி.மீ (110 மைல்)

பம்பை ஆறு ( பம்பா ஆறு), தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் மூன்றாவது நீளமான ஆறு ஆகும். ஐயப்பனுக்கு உரித்தான புகழ்பெற்ற சபரிமலைக் கோயிலும் இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. பம்பை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப் பகுதியில் உற்பத்தியாகிறது. ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாயும் இந்த ஆறு இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பை_ஆறு&oldid=3291401" இருந்து மீள்விக்கப்பட்டது