கேரள நீர்த்தேக்கங்களின் பட்டியல்
Appearance
கீழுள்ளது கேரள மாநிலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் பட்டியல் ஆகும்.
வரிசை எண் | ஆறு | பெயர் | பரப்பு(கி.மீ²) | மாவட்டம் | Co-ordinate | உயரம்(மீ) |
---|---|---|---|---|---|---|
1. | பாரதப்புழா | மலம்புழா | 23.13 | பாலக்காடு | 10°50′N 76°41′E / 10.84°N 76.69°E | 104 |
2. | பாரதப்புழா | மங்களம் | 3.93 | பாலக்காடு | 10°31′N 76°32′E / 10.51°N 76.54°E | 72 |
3. | பாரதப்புழா | மீன்கரை | 2.59 | பாலக்காடு | 10°37′N 76°48′E / 10.62°N 76.80°E | 152 |
4. | பாரதப்புழா | சுள்ளியாறு | 1.59 | பாலக்காடு | 10°35′N 76°46′E / 10.59°N 76.77°E | 143 |
5. | பாரதப்புழா | Pothundi | 3.63 | பாலக்காடு | 10°32′N 76°38′E / 10.54°N 76.63°E | 93 |
6. | பாரதப்புழா | வாளயாறு | 2.59 | பாலக்காடு | 10°50′N 76°52′E / 10.84°N 76.86°E | 197 |
7. | பாரதப்புழா | Kanjirampuzha | 5.12 | பாலக்காடு | 10°59′N 76°33′E / 10.98°N 76.55°E | 90 |
8. | சாலக்குடி | பரம்பிக்குளம் | 20.92 | பாலக்காடு | 10°23′N 76°48′E / 10.39°N 76.8°E | 545 |
9. | சாலக்குடி | Thunakkadavu | 2.83 | பாலக்காடு | 10°25′59″N 76°47′02″E / 10.433°N 76.784°E | 565 |
10. | சாலக்குடி | Peruvaaripallam | பாலக்காடு | 10°26′49″N 76°46′12″E / 10.447°N 76.77°E | 565 | |
11. | சாலக்குடி | சோலையாறு | 8.70 | திருச்சூர் | 10° 17' 76° 45' | |
12. | சாலக்குடி | Peringalkuthu | 2.63 | திருச்சூர் | ||
13. | Kallada | Parappar | 25.90 | கொல்லம் | 09° 57' 77° 4'20" | |
14. | Karamana | அருவிக்கரை | 2.58 | திருவனந்தபுரம் | 08° 28' 77° 58' | |
15. | Karuvanoor | Peechi | 12.63 | திருச்சூர் | 10°32′N 76°23′E / 10.53°N 76.39°E | 73 |
16. | Keecheri | Vazhani | 2.55 | திருச்சூர் | 10° 40' 76° 15' | |
17. | Kuttiadi | Kuttiadi | 10.52 | கோழிக்கோடு | 11° 36' 75° 49'27" | |
18. | நெய்யாறு | நெய்யாறு | 15.00 | திருவனந்தபுரம் | 08° 32' 77° 08' | |
19. | பம்பா | பம்பா | 5.70 | பத்தனம்திட்டா | 09° 20' 76° 53' | |
20. | பம்பா | Kakki | 18.00 | பத்தனம்திட்டா | ||
21. | பெரியாறு | இடுக்கி | 61.60 | இடுக்கி | 09° 48' 76° 53' | 720 |
22. | பெரியாறு | பொன்முடி | 2.60 | இடுக்கி | 09° 55' 77° 05' | |
23. | பெரியாறு | Anayirankal | 4.33 | இடுக்கி | 10° 0' 77° 0' | |
24. | பெரியாறு | Kundala | 2.30 | இடுக்கி | 10° 0' 77° 0' | |
25. | பெரியாறு | Mattupatti | 3.24 | இடுக்கி | 10° 05' 77° 05' | |
26. | பெரியாறு | செங்குளம் | 0.33 | இடுக்கி | 10° 00' 77° 05' | |
27. | பெரியாறு | Neriamangalam | 4.13 | இடுக்கி | ||
28. | பெரியாறு | Bhoothathankettu | 6.08 | இடுக்கி | ||
29. | பெரியாறு | பெரியாறு ஏரி | 28.90 | இடுக்கி | 10° 10' 76° 15' | |
30. | வளப்பட்டணம் | பழசி | 6.48 | கண்ணூர் | ||
31. | வாமனபுரம் | Peppara | 5.82 | திருவனந்தபுரம் |
மேற்கோள்கள்
[தொகு]- "All Statistics unless mentioned separately". FOOD AND AGRICULTURE ORGANIZATION OF THE UNITED NATIONS. பார்க்கப்பட்ட நாள் December 30, 2005.