துப்பாண்டிப்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துப்பாண்டிப்புழா தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ஓர்ஆறு. இது தூதப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. இது பாலக்காடு மாவட்டத்தில் பாய்ந்து வளம் சேர்க்கிறது. இது பிலந்தோல் ஆறு எனவும் அழைக்கப்படுகிறது[1]. பள்ளிப்புரம் என்ற இடத்தில் இது தூதப்புழாவுடன் கலக்கிறது.

மேலும் பார்க்க[தொகு]

தூதப்புழாவின் துணையாறுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Palkkad, District Profile" (pdf).
"https://ta.wikipedia.org/w/index.php?title=துப்பாண்டிப்புழா&oldid=1349113" இருந்து மீள்விக்கப்பட்டது