முனக்கல் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முனக்கல் கடற்கரையில் ஒரு மாலை நேரம்

முனக்கல் கடற்கரை (Munakkal Beach) என்பது கேரள மாநிலத்தின், திருச்சூர் மாவட்டத்தின் திருச்சூர் அழிக்கோடில் உள்ள ஒரு கடற்கரை. இது திருச்சூர் மாவட்டத்தின் மிகப்பெரிய கடற்கரையாகும். [1] இது அரபிக் கடலின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை கொடுங்ஙல்லூர் நகரத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வசதிகள்[தொகு]

துறைமுக பொறியியல் துறையால் ஆழிப்பேரலை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்த கடற்கரை உருவாக்கப்பட்டது. 400 மீட்டர் திறந்தவெளி அரங்கம், 1300 மீட்டர் நடைபாதை, கழிப்பறைகள், உணவகங்கள், குழந்தைகளுக்கான ஸ்கேட்போர்டிங் தளம், மழையின்போது நிற்குமிடம் ஆகியவை கடற்கரையில் செய்யபட்டுள்ள முக்கிய வசதிகளாகும். கேரள வனத்துறையால் அமைக்கப்பட்ட ஒரு சவுக்கு மரக்காடு மற்றொரு கூடுதல் அம்சமாகும்.[2] [3] [4] [5] [6]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனக்கல்_கடற்கரை&oldid=3036373" இருந்து மீள்விக்கப்பட்டது