குமரகம் பறவைகள் சரணாலயம்
Appearance
குமரகம் பறவைகள் சரணாலயம் | |
---|---|
தேசியப் பூங்கா | |
Country | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கோட்டயம் மாவட்டம் |
ஏற்றம் | 0 m (0 ft) |
Languages | |
• Official | மலையாளம், |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அருகிலுள்ள நகரம் | கோட்டயம் |
கோடைக் கால சராசரி வெப்பநிலை | 34 °C (93 °F) |
குளிர் கால சராசரி வெப்பநிலை | 22 °C (72 °F) |
குமரகம் பறவைகள் சரணாலயம் (Kumarakom Bird Sanctuary) வேம்பநாடு பறவைகள் சரணாலயம் என்றும் அழைக்கப்படும்.[1] இந்தச் சரணாலயமானது வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இது உப்பங்கழியில் அமைந்துள்ளது. பல்வேறு நாட்டு இடம் பெயர் பறவைகள் இங்கு வருகின்றன.[2] பறவையியல் ஆர்வலர்களின் முக்கியப் பகுதியாக இது விளங்குகிறது.
வரலாறு
[தொகு]ரப்பர் மரத் தோட்டமாக இருந்தது ஆங்கிலேயரால் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டது. இதை முன்னர் பேக்கரின் தோட்டம்(Baker’s Estate) என அழைத்தனர்.[3]
அமைவிடம்
[தொகு]இந்தச் சரணாலயமானது 14 ஏக்கர்கள் (57,000 சதுர மீர்ட்டர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. இது கோட்டயம் நகரிலிருந்து 14 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kumarakom". Archived from the original on 2012-07-16. பார்க்கப்பட்ட நாள் 2013-12-16.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Radhakrishnan, S. Anil. "KTDC to construct hotel in Chennai". The Hindu, 16 November 2006. Archived from the original on 2007-09-21. பார்க்கப்பட்ட நாள் 2008-02-13.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Ayub, Akber (ed), Kerala: Maps & More, Kumarakom, 2006 edition 2007 reprint, p. 53, Stark World Publishing, Bangalore, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-902505-2-3