கடன்ன மன்ன கோயிலகம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடன்ன மன்ன கோயிலகம் (Kadannamana Kovilakam) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புறம் மாவட்டம் அங்ங்காடிபுரத்தில் உள்ள உள்ள ஒரு அரண்மனையானயாகும். இந்த அரண்மனையானது மங்கடா கோயிலகத்தின் சாயலில் உள்ளது. ஆனால் மெருகேற்றப்படாத காவி நிற வெளிச்சுவர் இதனை வேறுபடுத்தி காட்டும் விதமாக உள்ளது. இந்தக் கோயிலக வளாகத்தில் ஒரு சிறிய கோயில் உள்ளது. இதனோடு சேர்த்து பழங்கால படைக்கலன்கள் பல உள்ளன. பெரிதல்மண்ணா -மஞ்சேரி சாலை வழியாக அங்ங்காடிபுரத்துக்குச் செல்லாம்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ கேரளா ஒரு சுற்றுலா பார்வை, வீ. கே. டி. பாலன், பக்கம் 3016, மதுரா வெளியீடு, 2005, சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடன்ன_மன்ன_கோயிலகம்&oldid=3047423" இலிருந்து மீள்விக்கப்பட்டது