சீன வலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
சீன வலை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்தில் மீன் பிடிக்கப் பயன்படும் ஒரு சிறப்பான வலை ஆகும். இந்த வலை கரையில் இருந்து இயக்கப்படும் ஒரு நிலையான அமைப்பு ஆகும். ஒவ்வோர் அமைப்பையும் இயக்க ஆறு மீனவர்கள் தேவை.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_வலை&oldid=3035205" இருந்து மீள்விக்கப்பட்டது