அரியன்னூர் குடைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரியன்னூர் குடைகள்
உள்ளூர் பெயர்
மலையாளம்: അരിയന്നൂർ കുടക്കല്ല്
Kadanassery 030.JPG
மூன்று அரியன்னூர் குடைகளின் ஒரு தோற்றம்
அமைவிடம்கேரளம், திருச்சூர்
நிர்வகிக்கும் அமைப்புஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்
மேற்கோள் எண்N-KL-20

அரியன்னூர் குடைகள் (Ariyannur Umbrellas) என்பவை கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின் கண்டனாசேரி பஞ்சாயத்தின், அரியன்னூரில் அமைந்துள்ள தொல்பழங்கால பெருங்கற்காலப் ஈமக்குழிகளாகும். 1951 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை இதை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்தது. இந்த தளத்தில் ஆறு குடை கற்கள் அல்லது காளான் கற்கள் உள்ளன, இவை உள்ளூரில் குடைக்கல்லு என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில், நான்கு அப்படியே உள்ளன, இரண்டு ஓரளவு உடைந்த நிலையில் உள்ளன.[1][2][3][4][5] . இவை கி.மு. 2000 முதல் இருந்து வருவதாக நம்பப்படும் பெரிய குடக்கல்லு பரம்பு வளாகத்தின் ஒரு பகுதியாகும்.

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியன்னூர்_குடைகள்&oldid=3035965" இருந்து மீள்விக்கப்பட்டது