கோவில்தோட்டம் கலங்கரை விளக்கம்

ஆள்கூறுகள்: 8°59′05″N 76°31′28″E / 8.984715°N 76.524523°E / 8.984715; 76.524523
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவில்தோட்டம் கலங்கரை விளக்கம்
2016 இல் கல்கரை விளக்கம்
கோவில்தோட்டம் கலங்கரை விளக்கம் is located in கேரளம்
கோவில்தோட்டம் கலங்கரை விளக்கம்
கேரளம்
அமைவிடம்கேரளம், கொல்லம் மாவட்டம், கோவில்தோட்டம்
ஆள்கூற்று8°59′05″N 76°31′28″E / 8.984715°N 76.524523°E / 8.984715; 76.524523
கட்டப்பட்டது1953 (first)
ஒளியூட்டப்பட்டது1962
அடித்தளம்உறுதியூட்டிய கற்காரை
கட்டுமானம்கட்டுமான கோபுரம்
கோபுர வடிவம்மாடம் மற்றும் விளக்கு கொண்ட சதுர கோபுரம்
குறியீடுகள்/அமைப்புகிடைமட்ட வெள்ளைக் கோடு, கொண்ட கருப்பு கோபுரம்
உயரம்18 மீட்டர்கள் (59 அடி)[1]
குவிய உயரம்20 மீட்டர்கள் (66 அடி) above MSL
ஆரம்ப வில்லை250 mm 4th order cut & polished drum optic inside 1.8 m diameter Lantern House (BBT)
செறிவு500W halogen lamp (220/250 volt) AC
வீச்சு15 கடல் மைல்கள் (28 km; 17 mi)
சிறப்பியல்புகள்Fl W 5s.
Admiralty எண்F0710
NGA எண்27512
ARLHS எண்IND-096[2]

கோவில்தோட்டம் கலங்கரை விளக்கம் (Kovilthottam Lighthouse) என்பது கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தில் கோவில்தோட்டத்தில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும்.. 18 மீட்டர் உயரமுள்ள கலங்கரை விளக்க கோபுரமானது கருப்பு, வெள்ளை பட்டைகள் பூசப்பட்டள்ளன. [3] அஷ்டமுடி ஏரியின் நுழைவாயிலில் அமைந்துள்ள நீண்டகரை துறைமுகத்தின் பயன்பாட்டுக்கு கலங்கரை விளக்கம் அமைக்கபட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

கோவில்லோட்டம் கலங்கரை விளக்கம் கொல்லம் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது  கொல்லம் நகர மையத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

வரலாறு[தொகு]

கோவில்தோட்டம் கட்டுவதற்கு முன்பு, இந்த இடத்தில் ஒரு கொடி மேடை இருந்தது. பின்னர், இங்கு ஒரு மர கோபுரம் கட்டப்பட்டது. சிமிட்டிடும் டிஏ வாயு விளக்கு 14 பிப்ரவரி 1953 இல் நிறுவப்பட்டது. இந்த தற்காலிக ஏற்பாடு 1960-1961ல் தற்போதைய கலங்கரை விளக்க கோபுரம் கட்டி முடிக்கும்வரை இருந்தது. [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Indian Lighthouses – An overview" (PDF). Archived (PDF) from the original on 18 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2 April 2015.
  2. "Tangassery Point Light, Quilon/Kollam". World List of Lights (WLOL). Amateur Radio Lighthouse Society. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015.
  3. "Lighthouses in Kerala". Archived from the original on 19 March 2015. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
  4. "Indian Lighthouses – An overview" (PDF). DGLL India. Archived from the original (PDF) on 18 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2 April 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Kovilthottam Lighthouse in Lighthouse Digest's Lighthouse Explorer Database