எனமக்கல் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எனமக்கல் ஏரி
அமைவிடம்கேரளம் , திருச்சூர் மாவட்டம்
வடிநில நாடுகள்இந்தியா
Surface area25 km2 (9.7 sq mi)
Settlementsதிருச்சூர்

எனமக்கல் ஏரி (Enamakkal Lake) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின் எனமக்கலில் அமைந்துள்ள ஒரு நன்நீர் ஏரி ஆகும். இந்த ஏரி சுமார் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. ஏரியின் மேற்குப் பகுதியில், கொச்சி ஆட்சியாளரான சக்தி தம்புரானின் என்னத்தில் உருவான ஒரு குளம் உள்ளது. 1802 இல் மலபார் ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில், ஏரியில் உப்பு நீரைக் கட்டுப்படுத்த ஒரு குளத்தை அமைக்க முன்மொழிந்தார். கீச்சேரி ஆறும் வியூர் ஆறும் எனமக்கல் ஏரியுடன் இணைகின்றன.[1] [2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எனமக்கல்_ஏரி&oldid=3041103" இருந்து மீள்விக்கப்பட்டது