வாழச்சல் அருவி
Jump to navigation
Jump to search
வாழச்சல் அருவி | |
---|---|
വാഴച്ചാൽ വെള്ളച്ചാട്ടം | |
வாழச்சல் அருவி | |
அமைவிடம் | திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா |
ஆள்கூறு | 10°18′5.12″N 76°35′33.95″E / 10.3014222°N 76.5927639°Eஆள்கூறுகள்: 10°18′5.12″N 76°35′33.95″E / 10.3014222°N 76.5927639°E |
ஏற்றம் | 120 m (390 ft) |
வாழச்சல் அருவி (Vazhachal Falls) இது இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி (Athirappilly) என்ற இடத்தில் அமைந்துள்ள அருவியாகும். இது மேற்கு நோக்கி பாயும் சாலக்குடி ஆற்றை உருவாக்கும் இந்த நீர்வீழ்ச்சியானது சோலையார் எல்லையில் வாழச்சல் வனப்பகுதியில் அமைந்துள்ளது. அதிரப்பள்ளி அருவியிலிருந்து 5 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சாலக்குடியிலிருந்து 36 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[1][2][3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "thirapally and Vazhachal Waterfalls, Thrissur". Kerala Tourism. பார்த்த நாள் 2013-06-19.
- ↑ "About Vazhachal Falls". Holidayiq. பார்த்த நாள் 2013-06-19.
- ↑ "Athirapally Waterfalls". Kerala Greenery. பார்த்த நாள் 2013-06-19.
- ↑ "ATHIRAPPILLY". Webindia.com. பார்த்த நாள் 2013-06-19.
மேலும் பார்க்க[தொகு]
- அதிரப்பள்ளி அருவி
- சர்பா அருவி (Charpa Falls)
- சாலக்குடி
- இந்திய அருவிகளின் பட்டியல்
- [[இந்திய அருவிகள்(List of waterfalls in India by height)