ஒசுதுர்க் கோட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஒசுதுர்க் கோட்டை (Hosdurg Fort) அல்லது ஈக்கேரிக் கோட்டை என அறியப்படும் கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்கங்காட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது வட்டமான கொத்தளத்தோடு கூடியது. ஈக்கேரியின் கெலடி நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த சோமசேகர நாயக்கர் இக்கோட்டையைக் கட்டினார்.[1] இவர் இப்பகுதியில் கட்டிய பல கோட்டைகளுள் இதுவும் ஒன்று. இக்கோட்டை இப்போது அழிந்த நிலையில் உள்ளது.
குறிப்புகள்[தொகு]
- ↑ Gupta, Om., Encyclopedia of India, Pakistan and Bangladesh (In 9 Volumes), Isha Books, Delhi, 2006. pp. 938, 939
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசுதுர்க்_கோட்டை&oldid=3040148" இருந்து மீள்விக்கப்பட்டது