மையக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மையக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கோட்டையாகும். இது மருந்துக்கோட்டையில் இருந்து தக்கலை செல்லும் வழியில் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்‌[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மையக்கோட்டை&oldid=2080430" இருந்து மீள்விக்கப்பட்டது