ராம்நகர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராம்நகர் கோட்டை
Ramnagar Fort
रामनगर किला
பகுதி: ராம்நகர், வாரணாசி
உத்தரப் பிரதேசம், இந்தியா
Ramnagar Fort in Varanasi.jpg
ராம்நகர் கோட்டை Ramnagar Fort रामनगर किला is located in Uttar Pradesh
ராம்நகர் கோட்டை Ramnagar Fort रामनगर किला
ராம்நகர் கோட்டை
Ramnagar Fort
रामनगर किला
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது காசி நாடு
இட வரலாறு
கட்டிய காலம் 1750
கட்டியவர் காசி நாட்டு அரசர் பல்வந்து சிங்
கட்டிடப்
பொருள்
சுனார் மணற்கல்
காவற்படைத் தகவல்
தங்கியிருப்போர் காசி நாடு

ராம்நகர் கோட்டை என்னும் கோட்டை, இந்தியாவிலுள்ள வாரணாசியின் ராம்நகர் பகுதியில் உள்ளது. இது கங்கை ஆற்றின் கிழக்குக் கரையில், துளசி காட் என்னும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ளது. இந்த கோட்டையில் தற்போதைய அரசரான அனந்த் நாராயண் சிங் வசிக்கிறார். இவர் வாரணாசியின் அரசர் ஆவார். [1][2] இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் பனாரசு இந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

ராம்பாக் தோட்டம்

வரலாறு[தொகு]

இதை வாரணாசியின் அரசரான பல்வந்து சிங், 1750ஆம் ஆண்டில் கட்டினார்.[3]

அருங்காட்சியம்[தொகு]

ராம்நகர் கோட்டை

இங்குள்ள அருங்காட்சியகத்துக்கு சரஸ்வதி பவன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூடமாக செயல்பட்டது. இங்கு பல்லக்கு, யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட பொருட்கள், வாள், பழைய காலத் துப்பாக்கிகள் உள்ளிட்ட பலவும் உள்ளன.[2][4][5]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்நகர்_கோட்டை&oldid=2060710" இருந்து மீள்விக்கப்பட்டது