மனவுலி கோட்டை
தோற்றம்
| மனவுலி கோட்டை
ਮਨੌਲੀ ਕਿਲਾ Manauli Fort | |
|---|---|
| பகுதி: மொகாலி | |
| மொகாலி மாவட்டம், பஞ்சாப், இந்தியா | |
| கோட்டையின் முன்புறத் தோற்றம் | |
| ஆள்கூறுகள் | 30°23′01″N 76°25′55″E / 30.3835°N 76.4320°E |
| வகை | கோட்டை |
| இடத் தகவல் | |
| கட்டுப்படுத்துவது | இந்திய பஞ்சாப் அரசு |
| மக்கள் அனுமதி |
Yes |
| நிலைமை | பராமரிக்கப்படவில்லை |
| இட வரலாறு | |
| கட்டியவர் | முகலாயர் |
மனவுலி கோட்டை, இந்திய மாநிலமான பஞ்சாபின் மொகாலி மாவட்டத்திலுள்ள மனவுலி என்ற ஊரில் அமைந்துள்ளது. இது மொகாலியில் இருந்து ஏறத்தாழ 11 கி.மீ தொலைவில் உள்ளது.[1] இந்த கோட்டை தரைமட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
படங்கள்
[தொகு]- கோட்டை
- கோட்டையின் உட்பகுதி
- கோட்டையின் முழுத் தோற்றம்
- கோட்டையிலுள்ள பனை மரங்கள்
வெளி இணைப்புகள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2016-01-04.