கேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்
தோற்றம்
கேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், திருவனந்தபுரம், கேரளம் | |
| அமைவிடம் | திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
|---|---|
| ஆள்கூற்று | 8°30′35″N 76°56′47″E / 8.5097°N 76.9465°E |
| வகை | அறிவியல் காட்சியகம் |
கேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் (Kerala Science and Technology Museum) என்பது 1984-ஆம் ஆண்டில் இந்தியாவின், கேரள அரசால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.
இது பொது மக்களிடையே, குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த மனநிலையை வளர்க்கும் மையமாக உள்ளது.[1][2] இந்த நிறுவனம் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.[3][4][5][6][7][8] இந்த அருங்காட்யகத்துடன் பிரியதர்சினி கோளரங்கம் இணைக்கப்பட்டுள்ளது, இது 1994 முதல் செயல்படுகிறது.

குறிப்புகள்
[தொகு]- ↑ "Website of Kerala Science and Technology Museum". Retrieved 21 May 2013.
- ↑ "Kerala State Science and Technology Museum". கேரள அரசு. Archived from the original on 22 நவம்பர் 2022. Retrieved 21 May 2013.
- ↑ "Home - Kerala Science and Technology Museum and Priyadarsini Planetarium" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2026-08-02.
- ↑ "Science and Technology Museum Complex, Thiruvananthapuram". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2026-08-02.
- ↑ "Loading..." www.avathi.com. Retrieved 2026-08-02.
- ↑ ExploreBees. "Kerala State Science and Technology Museum and Priyadarsini Planetarium (August 2026) Timings,Tickets,reviews,Tips,Contact number". ExploreBees (in ஆங்கிலம்). Retrieved 2026-08-02.
- ↑ "Kerala Science and Technology Museum Trivandrum - Kerala Science & Technology Museum Thiruvananthapuram". www.kerala-tourism.org. Retrieved 2026-08-02.
- ↑ "Kerala Science and Technology Museum | Museum of India". shop.museumsofindia.org. Retrieved 2026-08-02.