உள்ளடக்கத்துக்குச் செல்

பெருவரிபள்ளம் அணை

ஆள்கூறுகள்: 10°26′51.26″N 76°46′0.29″E / 10.4475722°N 76.7667472°E / 10.4475722; 76.7667472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருவரிபள்ளம் அணை
பெருவரிபள்ளம் அணை is located in இந்தியா
பெருவரிபள்ளம் அணை
Location of பெருவரிபள்ளம் அணை in இந்தியா
பெருவரிபள்ளம் அணை is located in கேரளம்
பெருவரிபள்ளம் அணை
பெருவரிபள்ளம் அணை (கேரளம்)
பெருவரிபள்ளம் அணை is located in தமிழ் நாடு
பெருவரிபள்ளம் அணை
பெருவரிபள்ளம் அணை (தமிழ் நாடு)
அதிகாரபூர்வ பெயர்പെരുവരിപാലം
அமைவிடம்கேரளம், பாலக்காடு மாவட்டம்
புவியியல் ஆள்கூற்று10°26′51.26″N 76°46′0.29″E / 10.4475722°N 76.7667472°E / 10.4475722; 76.7667472
திறந்தது1971; 53 ஆண்டுகளுக்கு முன்னர் (1971)
அணையும் வழிகாலும்
உயரம்27.74 m (91.0 அடி)
நீளம்466 m (1,529 அடி)

பெருவரிபள்ளம் அணை (Peruvaripallam Dam) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பெருவரிபள்ளம் ஆற்றில் குறுக்கே கட்டபட்ட மண் அணையாகும். அணையின் நீர்த்தேக்கப் பகுதியானது அருகிலுள்ள தூணக்கடவு அணையுடன் தெற்கே திறந்த வெளி வாய்க்காலால் இணைக்கப்பட்டுள்ளது. இது பறம்பிகுளம் ஆளியாறு (நீர்ப்பாசனம்) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்குத் தெற்கே பரம்பிகுளம் அணை அமைந்துள்ளது. [1]

குறிப்புகள்

[தொகு]
  1. "Peruvaripallam D00887". India WRIS. Archived from the original on 16 June 2014. பார்க்கப்பட்ட நாள் 16 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவரிபள்ளம்_அணை&oldid=3792606" இலிருந்து மீள்விக்கப்பட்டது